ம.ரு.ந்.திற்காக ம.ரு.த்.துவரின் காலில் வி.ழு.ந்த தாய்…. ப.ரி.தாபமாக உ.யி.ரி.ழந்த 24 வயது மகன்..! – ப.ர.பரப்பு ச.ம்.பவம்..

By Archana

Published on:

இந்தியாவில் ரெமிடிசிவிர் ம.ரு.ந்.து.க்காக ம.ரு.த்.துவர் காலில் வி.ழு.ந்த தாயின் மகன் சி.கி.ச்சை கிடைக்காமல் உ.யி.ரி.ழ.ந்தது பே.ர.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் கொரோனா பா.தி.ப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு ம.ரு.ந்.து.களை அனுப்பி, சாவகாசமாக உதவிய நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சி.க்.கி சி.ன்.னா.பின்னமாகிவிட்டது.

   

15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவுக்கு உதவி புரிய விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், போதுமான ஆக்சிஜன் இல்லாமல், ரெமிடெசிவிர் ம.ரு.ந்.து.கள் இல்லாமல் திணறுகிறது இந்தியா.

இந்த நிலையில், நொய்டாவில் வசித்து வரும் ரிங்கி தேவி என்பவரது 24 வயது மகன் கொரோனா தொ.ற்.றா.ல் க.டு.மை.யா.க பாதி.க்.க.ப்பட்டதால், ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உ.ட.ல்.நிலை நாளுக்கு நாள் மோ.ச.மாக, ம.ரு.த்.து.வமனை நி.ர்.வா.கம் ரிங்கி தேவியை ‘ரெமிடிசிவிர்’ ம.ரு.ந்.தை ஏற்பாடு செ.ய்.யு.மாறு கூ.றி.வி.ட்டது.

இதனால் அங்கும் இங்கும் அழைந்த கு.றி.த்த தாய், தலைமை ம.ரு.த்.து.வரின் காலில் வி.ழு.ந்து க.த.றி.யு.ள்ளார். ஆனால் தலைமை ம.ரு.த்.துவ அதிகாரியோ, கு.றி.த்த ம.ரு.ந்.திற்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், பெ.ண்.ணின் கோரிக்கையை நி.ரா.க.ரித்துள்ளார்.

மாலை 4 மணி வரை ம.ரு.ந்து கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் அலைந்து ம.ரு.த்.து.வமனைக்கு வந்த ரிங்கிக்கு ஏ.மா.ற்றமே இருந்தது. ஆம் 4.30 மணிக்கு அவரது 24 வயது மகன் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி கு.றி.த்த ம.ரு.ந்து இல்லாத காரணத்தினால் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்.துள்ளார்.

author avatar
Archana