முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..! – சூ ட்டை கி ள ப்பும் ஹாட் க்ளிக்ஸ் உள்ளே..!

By Archana on ஐப்பசி 12, 2021

Spread the love

சினிமாவில் தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவ ர்ச்சி கா ட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் நடிகை அஞ்சு குரியன் அவர்கள். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

   

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓ டவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

   

 

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார் மலையாள நடிகையான அஞ்சு குரியன். மேலும், வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என உ டுத்தி கொண்டிருந்தவர், தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை ஷா க் ஆ க்கி யுள்ளது. இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)