Categories: சினிமா

மீண்டும் இணைகிறார்களா…தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி ….?

Spread the love

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் திரு. செல்வராகவன் இயக்கத்தில்  காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். இப்படத்தின் பிரிமியர் சோவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின் நாளடைவில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.

 


இருவரும் ஒரு வருடமாக காதலித்த நிலையில் 2004 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்ததுடன் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் தாங்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

 

இவர்களது பிரிவுக்கு காரணங்கள் பல்வேறு சொல்லப்பட்டாலும் அதில் முக்கியமாக கருதப்படுவது தனுஷ் தனது சக நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதே என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்கள் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதனைக் குறித்து இருவரும் உறுதி செய்யுமாறு எந்த விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இத்தகவலுக்கு காரணம் இவர்கள் இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. ஆனாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வரியா இதனை பொருட்படுத்தாமல் தங்களது வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

 

admin

Recent Posts

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்… சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…

5 seconds ago

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

12 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

19 minutes ago

“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…

30 minutes ago

“என் பிள்ளையை பாருங்க… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…” ஆக்சிஜன் மாஸ்க்குடன் நின்ற தந்தை… நோயுடன் தவித்த பிஞ்சு குழந்தை… கதறும் தாய்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…

41 minutes ago