மில்லியன் இதயங்களை நெகிழ செய்த குழந்தை! எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?

By Archana on சித்திரை 7, 2021

Spread the love

பொதுவாக குழந்தைகள் எது செய்தாலும் அது ரசிக்க கூடியதாகவே இருக்கும்.

அப்படி இங்கு ஒரு குழந்தை அழகிய அம்மா… அப்பா என்று கூறும் காட்சி மில்லியன் இதயங்களை நெகிழ செய்துள்ளது.

   

இந்த குழந்தையை பார்க்கும் போது அத்தனை சோகங்களும் மறந்து விடும்.

   

நீங்களும் அந்த அரிய காட்சியை பார்த்து ரசியுங்கள்.