நடிகை மாளவிகா மோகனன், பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும், தமிழ் சினிமாவுக்கு ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார்.
இதற்க்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் இவர்.
சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், இதனை பார்த்த அவருடைய followers -கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…