Categories: சினிமா

‘பொன்னியின் செல்வன்’ ரீ கிரியேஷன்…குந்தவை மற்றும் நந்தினியாக மாறிய சீரியல் நடிகைகள்…வேற லெவல் போங்க…

Spread the love

ஜீ தமிழ் சீரியல் நடிகைகளான அக்‌ஷயா மற்றும் ஸ்வேதா இருவரும் நந்தினி மற்றும் குந்தவை போன்று உடையணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிரமாண்டமாக ரிலீஸான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக மாறி உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

பல ஆண்டு முயற்சிக்குப் பின்னர், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமாக திரையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் பாகம் ரிலீஸாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் ஜீ தமிழ் சீரியல் நடிகைகளான அக்‌ஷயா மற்றும் ஸ்வேதா இருவரும் நந்தினி மற்றும் குந்தவை போன்று உடையணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். மேலும் அப்புகைப்படங்களை தங்களுடைய இணையதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.  தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
‘பொன்னியின் செல்வன்’ ரீ கிரியேஷன் என கேப்சன் இடப்பட்ட இப்புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்…
Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago