மாடர்ன் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை சனுஷா..! – வைரல் ஆகும் ஹா ட் போ ட்டோஸ் உள்ள..!

By Archana

Updated on:

இளம் நடிகைசனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான “ரேணிகுண்டா” படத்தில் வாய் பேச மு டியாத பெ ண் ணாக நடித்திருந்தனர் தான் சனுஷா.

   

அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த “காசி” படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார். பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி மற்றும் விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார்.

மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கி டைக்க வி ல்லை. இந்நிலையில் மாடர்ன் உ டையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையதளங்களில் தற்போது உலா வருகிறது. இதோ அந்த போ ட்டோஸ்..

author avatar
Archana