பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் தர்ஷன். இறுதிப் போட்டியில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இதனிடையே தர்ஷன் அவர்களின் முன்னாள் காதலி மற்றும் மாடல் அழகியானவர் தான் சனம் ஷெட்டி அவர்கள்.
மேலும் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று சில நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியே வந்தார் சனம் ஷெட்டி அவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவருக்குபிக் பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் பொது ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தினர்.
தமிழ் சினிமாவில் வால்டர், அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. சமூகவலைத்தலகில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…