Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளை கிற ங்க டித்த இளம் நடிகை ஃபரியா அப்துல்லா..! – வைரல் ஆகும் ஹா ட் க்ளிக்ஸ் உள்ளே..!

சினிமாவிற்கு இளம் அண்டிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சீரியல் நடிகைகள் பலர் சினிமா பக்கம் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் படத்திற்கு ஒரு நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இளம் நடிகையான ஃபரியா அப்துல்லா, இவரும் ஒருவர் தான்.

இளம் நடிகை ஃபரியா அப்துல்லா, தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ‘ஜாதி ரத்னாலு’ மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஆனது. இந்நிலையில், ஃபரியா அபதுல்லா இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போட்டோ ஷூ ட்டிலிருந்து சில புகைப்படங்களை ப கிர் ந்துள்ளார்.

சிறிய கறுப்பு உடையில், அதே கருப்பு நிறத்தில் ஒரு கவுன் போன்ற உ டையில் தன்னுடைய தொ டைய ழகு தெரியும்ப டி ஹா ட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
அவரது இந்த கவ ர்ச்சியான புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அ ழகை வர் ணித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

Archana
Archana

Recent Posts

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

17 mins ago

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

1 hour ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

13 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

13 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

14 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

14 hours ago