மசாஜ் செய்யுறத…. எப்படி என்ஜாய் பண்ணுது பாருங்க அந்த குழந்தை….. செம வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு மசாஜ் செய்கிறார்கள். அதற்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம்தான். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதளங்களில் தான் செலவு செய்து வருகிறார்கள்.

   

பொழுதுபோக்கிற்காகவும் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் youtube, twitter, instagram போன்ற பக்கங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போது எல்லாம் வீட்டில் என்ன நடந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து தங்களுக்கு என்று யூடியூப் பக்கங்களை திறந்து வைத்து அதில் பதிவிட்டு வருகிறார்கள்.

பெரும்பாலும் பிறந்த குழந்தைகளுக்கு எண்ணெய் வைத்து காது, மூக்கு, வாய் போன்றவற்றை மசாஜ் செய்து அமுக்கி விட்டு, கை, கால்களை நீவி விடுவது வழக்கம்தான். அப்படி குழந்தை ஒன்றுக்கு தாய் மசாஜ் செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த குழந்தை மசாஜ் செய்வதற்கு ரியாக்ஷன்தருவது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Archana