குழந்தை ஒன்றின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த குழந்தையுடன் விளையாடும் குரங்கு ஒன்று, அந்த குழந்தையின் தாயிடம் அந்த குழந்தையை கொடுக்க மறுத்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியானது. பொதுவாக மனிதர்களுக்கு நிகரான அணைத்து விதமான செயல் திறனையும் பெற்றது குரங்கு இனம்.

இது ஏன், குரங்கில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று கூட சொல்வார்கள். மேலும், குற்றங்களும் மனிதரைகளை போலவே சொல்வதை எல்லாம் செய்யும் ஆற்றல் உடையது. குரங்குகள் அன்பையும் வெளிப்படும் என்பதற்கு,
சான்றாக இணையத்தில் ஒரு காட்சி வெளியாகி உள்ளது. பெற்ற தாயிடம் குழந்தையை கொடுக்க மறுக்கிறது ஒரு குரங்கு. இதனை பார்க்கும்போது அந்த குழந்தையின் மீது அந்த குரங்கு எவ்வளவு பாசம் வைத்துள்ளது என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது….
