Categories: CINEMA

பிரபல நடிகை மற்றும் சுந்தரி சீரியல் கதாநாயகியான கேப்ரியல்லா செல்லஸ்.கணவரை பார்த்துளீர்களா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்று அவர்களின் ரசிகர்களால் அன்போடு அழைக்க படுகிறார் ,இவர் நடித்து வெளிவந்த படம் தான் ஐரா இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை இந்த பட குழுவினருக்கு ,ஆனால் இந்த படத்தில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ் ,

இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து டிக் டாக் செய்து திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்,ஆனால் இப்பொழுது இவர் தமிழில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தரி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் இவருக்காகவே இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் இவரின் ரசிகர்கள் ,

இவர் சாதாரணமாக எல்லோர் போல் டப் ஸ்மாஷ் செய்தவரின் நிலை இப்பொழுது தலைகீழாக மாறி நிற்கிறது இந்த நிகழ்வை அவரே நம்பி இருக்க மாட்டார் ,சில வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது அந்த புகைப்படங்கள் இணையத்தில் இப்பொழுது தீயை பரவி கொண்டு வருகிறது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Archana
Archana

Recent Posts

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

2 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

2 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

2 hours ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

3 hours ago

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

15 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

16 hours ago