Connect with us

பிரபல திரைப்பட நடிகை சத்ய ப்ரியாவின் மகளை பார்த்துளீர்களா ..? சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படம் .,

VIDEOS

பிரபல திரைப்பட நடிகை சத்ய ப்ரியாவின் மகளை பார்த்துளீர்களா ..? சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படம் .,

 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னை நடிகையாக வளம் வந்தவர் நடிகை சத்யப்ரியா ,இவர் தமிழில் மஞ்சள் முகமே வருக என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,

   

இவர் அப்பொழுது இருந்த அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,முன்பெல்லாம் இவரின் திறமைக்கு பலரும் அடிமையாக இருந்து வந்தார் ,இதனால் இவருக்கு பல சீரியலில் நடிக்க வாய்ப்பானது கிடைத்தது ,

 

இதில் நடித்தும் பல ரசிகர் பெருமக்களை கவர்ந்தார் ,இவருக்கு ஒரு மகள் உள்ளார் அவரின் திருமணமானது சமீபத்தில் நடைபெற்றது ,இதின் புகைப்படமானது இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது ,இதனை சத்தியபிரியாவின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர் ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

author avatar
Archana
Continue Reading
To Top