பால்கனியில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா செபஸ்டின்..! உருகும் ரசிகர்கள்…

By Archana

Published on:

மலையான சினிமாவில் வெற்றி பெற்ற “பிரேமம்” படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். இவர் சிறந்த பாடகராகவும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெ ளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அ றிமுகமானார்.

   

அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் இளம் நடிகர் ஆசிப் அலிக்கு ஜோடியாக ‘இப்லிஸ்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர்.

ஏற்கனவே ஆசிப் அலி-பாவனாவை வைத்து ‘அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்’ என்கிற படத்தை இயக்கிய ரோஹித் வி.எஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உ டையில் தனது தொ டைய ழகை கா ட்டி பால்கனியில் நி ன்ற வா று போ ஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் இவர்.

author avatar
Archana