பாசத்தால் அழைத்த சிறுமி…. துள்ளிகுதித்து ஓடிவரும் எருமைக்கன்று…. நெகிழ வைக்கும் பாசம்…. வைரல் வீடியோ…

By Archana

Published on:

சிறுமிக்கும், எருமைக்கும் இடையேயான இனிமையான நட்பை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் ஒரு சில வீடியோக்கள் இதயத்தை வருடும் எண்ணற்ற வீடியோக்கள் இணையதில் உலா வருகின்றது.

   

இவை அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெறும் வகையில் இருக்கும் . அந்த வகையில் சீனாவை சேர்ந்த சிறுமியின் வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி குரல் எழுப்பியதும் தொலைவிலிருந்து தாயை கண்ட குழந்தை போல் துள்ளி குதித்து ஓடி வருகின்றது எருமை மாடு.

தனது அருகே வந்ததும் அந்த கன்றை பாசத்தோடு வருடுகிறார் அந்த சிறுமி. அந்த சிறுமியின் பாசத்தால் மெய் மறந்து நிற்கின்றது எருமை கன்று. சிறுமியின் அன்பும் எருமைக் கன்றின் பாசமும் எல்லா உயிரினங்களுக்கும் அன்பாலும் பாசத்தாலும் வசப்படுத்தி விடலாம் என்பதை உணர்த்துகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana