Categories: VIDEOS

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா….. பட்டையை கிளப்பும் மாணவியர் நடனம்…. வைரல் வீடியோ…

அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த கலைத் திருவிழாவை முன்னிட்டு மாணவி மாணவியர்கள் அனைவரும் நடனமாடி தங்களது திறமைகளை காட்டி வந்தனர்.

இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவிகள் மாணவர்கள் கலந்து கொண்ட நடனம் ஆடினார்கள் அந்த வகையில் ஒரு பள்ளி மாணவிகள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

பல பாடல்களுக்கு சிவப்பு நிற உடை அணிந்து ஆறு மாணவிகள் நடனம் ஆடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

12 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

13 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

14 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

15 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

17 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

17 hours ago