Categories: CINEMA

பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து, டைட்டில் வின்னர் ஆகா போகும் போட்டியாளர் யார் தெரியுமா..?

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க பட்டு வருகிறது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமரை செல்வி மக்களிடம் குறைந்த வாக்குக்களை பெற்று வெளியேற்றப்பட்டார் ,

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி வரும் ஞாயற்று கிழமை ஒளிபரப்பாக உள்ளது. நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில்,

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் தான் ராஜு என கூறுகின்றனர். அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பி டித்து ள்ளாராம், என்பதாக கூறப்படுகிறது. அந்த தரவரிசை ப ட்டியல் இருக்கும் போட்டியாளர்கள் இதோ.. 1.ராஜு 2. பிரியங்கா 3. பாவ்னி 4. நிரூப் 5. அமீர்

Archana
Archana

Recent Posts

ஒரே வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…

34 mins ago

‘கங்குவா’ படத்தின் வில்லன் அணிந்திருக்கும் இந்த ஷர்ட்-டின் விலை.. இத்தனை லட்சமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா…

49 mins ago

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

2 hours ago

புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில்.. ஹாயாக குளியல் போடும் தொகுப்பாளினி DD.. வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…

2 hours ago

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

3 hours ago