Categories: CINEMA

ட்ரஸ்ன்பரன்ட் சேலையில் அது தெ ரியும்ப டி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிவேதா தாமஸ்.. உ ருகும் ரசிகர்கள்..

நடிகை நிவேதா தாமஸ், சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு சில முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். மேலும், இளம் நடிகையான நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான “போ ராளி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். “நவீன சரஸ்வதி சபதம்” படத்தில் நடிகை ஜெய் -க்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த “மூஸா” எனும் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை நிவேதா தாமஸ். மேலும், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இவரை பிரபலமான நடிகையாக தமிழில் மாற்றியது.

சோசியல் மீடியாக்களை மிகவும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்யும் இவர், தற்போது ட்ரஸ்ன்பரன்ட் சேலையில், லோ நெக் ஜா க்க ட்டில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இவருடைய ரசிகர்களை வெ குவாக கவ ர்ந்துள்ளது.

Archana
Archana

Recent Posts

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

21 mins ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

1 hour ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

14 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

15 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

15 hours ago