#image_title
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.
20 வருடங்களாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீப காலமாகத்தான் ஓய்வு எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லா துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கியவர்.
சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதுகலை படிப்பை முடித்திருக்கின்றார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் டிடி ஒரு நடிகர்களின் பட பிரமோஷன் அல்லது சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்யதர்ஷினி அவ்வபோது தான் எடுத்துக் கொள்ளும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…