நீச்சல் குளத்தில் இருந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை பூமிகா..! வைரலாகும் ஹாட் புகைப்படம் உள்ளே..

By Archana on வைகாசி 16, 2021

Spread the love

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா அவர்கள். அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

   

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். அவர் இறுதியாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “யு டர்ன்” படத்திலும் நடித்திருந்தார்.

   

 

தற்போது, 41 வயதாகும் இவர் கவ ர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது நீச்சல் உ டையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “கோடை காலத்தை கொல்கிறேன்” என்று கூறி குளு குளு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்துள்ளார்.