Categories: CINEMA

நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை த்ரிஷா.. இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் தான் நடிகை த்ரிஷா, அவர்கள் . பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” படத்தில் இவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2,ராங்கி, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கை திரிஷா ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லயன்’ என்கிற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல் இவர் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘நாயகி’ என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்து திரிஷா,

மேலும், தற்போது பாலகிருஷ்ணா படம் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள நடிகை திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பார்வையை திரும்ப வைத்துள்ளது என்று சொல்லலாம்…

Archana
Archana

Recent Posts

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

4 mins ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

41 mins ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

1 hour ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

3 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago