Categories: CINEMA

அம்மாவின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? முக்கியமான பிக் பாஸ் பிரபலம் இவர்..

நடிகை சாக்ஷி அகர்வால்., இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார் . இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த “ராஜா ராணி” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. இவரின் அழகான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகன் ,ஆத்யன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா, அரண்மனை 3 போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 100க்கும் மேற்பட்ட தொ லைக்கா ட்சி வி ளம்பரங் களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வரும் இவர்,

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் அன்னையர் தினம் என்று அனைவரும் தன் அம்மாவின் புகைப்படங் களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். எனவே நடிகை சாக்ஷி அகர்வால் தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

55 mins ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

2 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

4 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

6 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

6 hours ago