Categories: CINEMA

குட்டியான ட்ரவுசரில்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள அர்ச்சனா..! கிரங்க வைக்கும் வீடியோ உள்ளே..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வரிசையில், தற்பொழுது உள்ள இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இ ழுத்துள்ளவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். மேலும், நடிகை அர்ச்சனா முதலில் சினிமா உலகில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த வகையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த “திருவிளையாடல்” திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திரப்பார்.

இவனை தொடர்ந்து கலகலப்பு, வால், வெள்ளக்காரதுரை, ஸ்கெட்ச் போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசி-கலை கவர்ந்துள்ள நடிகை அர்ச்சனா.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், கவ ர் ச்சி யான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், குட்டியான ட்ரவுசரில் தொ டையை காட்டி, குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது…

Archana
Archana

Recent Posts

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

10 mins ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

50 mins ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

2 hours ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

3 hours ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

4 hours ago