நாம் இதுவரை பார்த்திராத மறைந்த பிரபல நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படம் இதோ..?

By Archana

Published on:

நேற்று ஏப்ரல் 16, மா ரடைப்பால் தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக். சீரியஸான நிலையில் இருந்த அவரை தீ விர சி கிச்சை பிரிவில் வைத்து சி கிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் விவேக் அவர்கள் சி கிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4.45 மணியளவில் நம்மைவிட்டு பிரிந்தார். அவரது ம ரண செய்தியை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

   

அவர் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் மரங்களுக்கும் க டும் சோ கத்தை கொடுத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

நடிகர் விவேக் அவர்கள் வெளிளே சிரித்துக்கொண்டு இருந்தாலும் வெளியே தனது மகனின் இ றப்பின் சோ கத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

தற்போது விவேக் அவர்களுக்கு அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என 2 மகள்கள் உள்ளார்களாம். இதோ அவரது குடும்பத்தின் புகைப்படம்….

author avatar
Archana