நம்ம பிக்பாஸ் ஜூலியா இது? வெளியிட்டுள்ள காணொளியைப் பாருங்க! வாயடைக்க வைத்த அழகு : தீ.யாய் பரவும் வீடியோ

By Archana on சித்திரை 12, 2021

Spread the love

பிக்பாஸ் ஜூலியின் அழகிய காணொளி காட்சி ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

   

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு விளையாடினார்.

   

 

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெ.ட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் அவரை க.லாய்த்தும் தி.ட்டியும் வருகின்றனர்.

ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என ப.யங்கர பி.ஸியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

அந்த வகையில் அவர் தற்போது மா.டர்ன் உடையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது.