Categories: VIDEOS

நன்றியுள்ள ஜீவன் நாய்….! அது100% உண்மை…. தன்னை காப்பாற்றியவருக்கு மனதார நன்றி கூறிய நாய்….. வைரல் வீடியோ….!!!!

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பார்கள் அது நூறு சதவீதம் உண்மை. ஆனால் நாய் மனிதனுக்கு மட்டும் நன்றியுள்ள ஜீவன் என்று நாம் கருதுகிறோம். அது உண்மையாக இருந்தாலும் எல்லா உயிர்களுக்கும் நன்றியுள்ள ஜீவனாக உள்ளது.

பல படங்களில் நாய் உட்பட பல விலங்குகள் நண்பர்களாக பழகுவதை பார்த்திருப்போம். தனது எஜமானருக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் தான் உயிரையும் விடுவதற்கு தயங்காது.

செல்ல பிராணி நாய், தற்போது பெரும்பாலான வீடுகளில் நாயை தங்கள் வீட்டில் உள்ள ஒரு பிள்ளையாக பார்த்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல வீடியோக்கள் பார்த்திருப்போம். அதாவது நாய் இறந்த பிறகு அதற்கு கல்லறை கட்டி சாமியாக வழிபடுவது, நாய் கர்ப்பமாக இருந்தால் அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல வளைகாப்பு நடத்துவது போன்ற செயல்களை செய்து வருகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் ஒரு பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தினால் பகுதி வழியாக செல்லும் வழித்தடம் முழுவதும் நீரினால் மூழ்கியது.

இதனால் மக்கள் சிலர் மிகப்பெரிய பலகை ஒன்றை எடுத்து ஆற்றின் குறுக்கே போட்டு அவற்றில் நடந்து சென்றன. அப்போது அங்கு இருந்த நாய் அதன் மீது ஏறி நடப்பதற்கு பயந்து கொண்டு அங்கேயே நின்று கொண்டது. அந்த நாயை பலரும் வரவழைக்கும் முயற்சி செய்தும் அந்த நாய் பயந்து கொண்டு அங்கேயே நின்று கொண்டது.

இதை பார்த்த ஒரு இளைஞன் அந்த பலகை மீது ஏறி நடந்து நாயை அதில் நடக்க வைக்க முயற்சி செய்தான். ஆனால் நாய் அதில் நடக்க பயந்தது. பின்னர் அந்த நாயை தூக்கிக் கொண்டு அந்த பலகை மீது ஏறி மற்றொரு புறத்தில் விட்டு விட்டான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக அந்த நாய் அவரை செல்லமாக கொஞ்சியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

admin

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

6 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

8 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

11 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

12 hours ago