இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம ந.டனம் போ.டுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு.த்தா.ட்டம் போட்டு வி.டுகின்றனர். திருமணத்துக்கு மண்டபத்துக்கு செல்லும் வழியிலேயே மணப்பெண் தி.டீ.ரெ.ன செம கு.த்தா.ட்டம் போ.டத் து.வங்கினார்.
அதைப் பார்த்து வி.ட்டு மாப்பிள்ளையும் சேர்ந்து ஆ.டத் தொடங்கினார். அதிலும் மணமகன் செம ஸ்பீடாக ஆ.டி ப.ட்டையைக் கி.ள.ப்பி.னார். முதலில் ஆ.டத் தொடங்கிய மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளையுடன் ஈடுகொடுத்து ஆட மு.டியவில்லை. அந்த அளவுக்கு ஆ.ட்டத்தில் அ.ச.த்தி.னார்.
வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…