நடிகை நயன்தாராவின் அம்மா, அப்பாவை பாத்துள்ளீர்களா, இதோ அவரின் குடும்ப புகைப்படம்

By Archana on சித்திரை 3, 2021

Spread the love

அளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை துவங்கினாலும் தமிழ் சினிமா மூலமாக தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.

   

ஆம் தமிழ் இவர் நடித்து வெளியான சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோஹினி உள்ளிட்ட படங்கள் இவருக்கும் சிறந்த கதாநாயகி என்ற அந்தஸ்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.

   

 

தனக்கான இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தபின் சோலோ கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். ஆம் மாயா, அறம், டோரா, உள்ளிட்ட படங்களை உதாரணமாக கூறலாம்.

நடிகை நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் அம்மா, அப்பா யார், அவர்களின் புகைப்படத்தை இதுவரை நாம் பார்த்ததுண்டா. இதோ நயன்தாரா அம்மா, அப்பாவின் புகைப்படம்..