Categories: CINEMA

நடிகர் விக்ரமின் நெருங்கிய உறவினரா இந்த நடிகர்…? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? அந்த நடிகர் யாரு தெரியுமா…?

நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது, அந்த வகையில் இவர் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அப்படத்தை முடித்துவிட்டு சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடிக்கவுள்ள்ளார் விக்ரம்.

இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு மலையூர் மம்பட்டியான் பட நடிகர் தியாகராஜன் மாமா உறவு என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த் விக்ரமிற்கு உறவினராகியுள்ளார்.

Archana
Archana

Recent Posts

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

1 hour ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

1 hour ago

ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை…! சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள்.. இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

2 hours ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

2 hours ago

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

2 hours ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

2 hours ago