Categories: CINEMA

சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் திருமணம்..! – வெளியான அ ழகிய ஜோ டியின் புகைப்படம்..!

பிரபல நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் சகுனி, மாஸ் என ஒரு சில படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் ப்ரணிதா சுபாஷ்.

இவரது நடிப்பில் அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் வெளியாக இருக்கிறது, தமிழில் எந்த படங்களும் இல்லை.

எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அ றிவிப்பும் இ ன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் நிதின்ராஜு என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவரது திருமண புகைப்படமே இணையத்தில் வெ ளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும், இந்த திருமணத்தை ஆ டம்பரமாகவும், பிர ம்மா ண்டமாகவும் ந டத்தவே நடிகை பிரணிதா முதலில் தி ட்டமி ட்டிருந்தார்.

ஆனால் கொ ரோ னா ஊர டங்கு கா ர ணமாக எ ளி மையான மு றையில் தற்போது பிரணிதா – நிதின் திருமணம் ந டந்துள்ளது. இதோ அவருடைய திருமண புகைப்படங்கள் சில…

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

2 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

4 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

4 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

5 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

5 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

6 hours ago