Categories: CINEMA

3 திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தவரா இவர்.! மடமடவென வளர்ந்து பருவ மங்கையாக மாறி விட்டாரே.! இயக்குனர் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் பிரபலமானவர் தான் கேப்ரியலா சார்லட்டோன்.

2012ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 3 இந்த திரைப்படத்தில் பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 45 கோடி வரை வசூல் பெற்றது.

இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரியலா, இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக நடிக்க இருக்கிறார், பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு நடிகையாக வலம் வரவேண்டும் என்பது கொஞ்சம் கடினமான செயல்தான் ஆனால் இதனை உடைத்துள்ளார் கேப்ரியலா.

ஆம் தனது 20 வயதில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் பெயர் போனவர், மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது பருவ மங்கையாக மாறி, நடிபதர்க்கு நான் தயார் என்ற அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர்களுக்கு மணி அடித்துள்ளார்.இனி இவர் காட்டில் அடை மழையா, இல்லை தூறல் மட்டும் தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Archana
Archana

Recent Posts

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

18 mins ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

56 mins ago

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

2 hours ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

3 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

4 hours ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

4 hours ago