Categories: சினிமா

நடிகர் கரண் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?? ஹீரோக்களை மிஞ்சும் இளமையுடன் எப்படி இருக்கிறார் பாருங்க

Spread the love

நடிகர் ஸ்ரூவ் கரண் பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படமாக தான் இருந்து இருக்கிறது.இவர் தனது சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்டார்,இவர் மாஸ்டர் ரகு என்னும் கதா பத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

கரண் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளியான அண்ணாமலை படம் மூலம் கோலிவுடிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.அந்த படத்தில் அசோக் மகனாக நடித்து இருப்பார்.பின்பு பல முன்னனி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் இவர் கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா வின் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித், மற்றும் விஜய் அவர்களுடன் சேர்ந்து பல படங்கள் நடித்து அணைத்து படங்களும் வெற்றியை தேடி தந்தது.தற்போது எந்த படங்களில் நடிக்காமல் பிரேக் விட்ட அவர் பின்பு மக்களால் சமுக வலைத்தளத்தில் பெரிதும் பேசப்பட்டார்.இவர் தமிழ் சினிமாவில் நடித்த படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார் மற்றும் தமிழ் அரசினால் கொடுக்கப்படும் விருதான தமிழ் ஸ்டேட் பிலிம் அவர்ட் என்ற விருதை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்கள் லவ்டுடே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகர் கரண் தமிழ் சினிமாவிற்கு எப்பொழுது ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள். தற்போது நடிகர் கரண் அவர்கள் வேல்ஸ் பல்கலைகழகம் உரிமையாளர் ஆனா இசரி கணேஷ் அவர்களின் 25 ஆம் ஆண்டு திருமண விழாவில் கலந்து கொண்டு இவரது வீடியோ காட்சி ஒன்று வெளியாகி கரண் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

 

Archana

Recent Posts

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

37 seconds ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

12 minutes ago

“பார்த்திபனுக்கு வந்த அந்த ஒரு கேவலமான மெசேஜ்”… கடுப்பான ராதிகா… பாக்கியராஜ் இறுதி சடங்கில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த தனஞ்செயன்…!

சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…

17 minutes ago

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

33 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?… கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா”…. திடீரென இணையத்தில் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…

41 minutes ago

FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

47 minutes ago