Connect with us

VIDEOS

தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியா…. அட மம்பட்டியான்….! திருமண மண்டபத்தில் பட்டையைக் கிளப்பிய சின்ன பாப்பா….

சிறு குழந்தை ஒன்று திருமணம் மண்டபத்தில் மம்பட்டியான் என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் எதை செய்தாலும் அது அழகாக தான் இருக்கும். அவர்கள் ஆடுவது, பாடுவது , பேசுவது என எந்த செயலை செய்தாலும் அது மிகவும் க்யூட் ஆக இருக்கும்.

   

இதனை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். பெரும்பாலும் திருமணம் மண்டபங்களில் தற்போதயெல்லாம் ஆர்கெஸ்ட்ரா என்பது அமைக்கப்பட்டு பாடல் போடப்படுகின்றது. அதில் மண்டபத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் இணைந்து நடனம் ஆடுவார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதில் ஒரு சில குழந்தைகள் பாடலில் வருவது போன்று அப்படியே ஸ்டெப் போட்டு ஆடுவார்கள்.

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு குழந்தை நடனம் ஆடுகின்றது. ஆனால் இது நடன குழுவை சேர்ந்த ஒரு குழந்தை. அந்த குழந்தை மம்பட்டியான் பாடலுக்கு நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. அப்படியே இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஆடும்போது அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த குழந்தை ஆடுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top