தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தளபதி விஜய் இவர் தமிழில் இதுவரை 65 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இன்றி படத்திற்காக 25 திற்கும் பாடல்களையும் பாடி அதற்கு வரவேற்பும் பெற்றுள்ளார் ,இவர் நடத்தில் வல்லவராக இருந்து வருகின்றார் ,
தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும் இந்த படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகின்றார் ,இந்த திரைப்படத்திற்காக ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளர் ,சில நாட்களுக்கு முன்பாக வெளியான பீஸ்ட் பாடல் ஒன்று ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் நீடித்து வருகின்றார் ,
அதற்கு காரணம் இந்த பாடல் 3 மில்லியன் லைக்ஸ் பெற்று 50 மில்லியன் பார்வைகளை நெருங்க உள்ளது ,இதன்மூலம் இந்த பாடல் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகின்றது ,தேர்தல் தினமான இன்று வாக்கு சாவடிக்கு சிவப்பு நிற காரில் சென்று அங்கு அவர் வாக்களித்த வீடியோ ,இணையத்தில் தீயாய் பரவி கொண்டு வருகின்றது .,
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…