Categories: வீடியோ

திருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட தோழிகள்… வாயடைத்து நின்று பார்த்த உறவினர்கள்..!

Spread the love

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருமண வீட்டில் மணமேடையில் ஏறிய இளம்பெண்கள் செம ஆட்டம் போட்டுள்ளனர். இந்த நடனம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

Archana

Recent Posts

“CM விஜய்யைப் பார்த்து எழாத உதயநிதி”…. ‘கண்ணியத்தைக் கத்துக்கொடுங்க’…. அவையில் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர்…..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…

3 minutes ago

நரம்பில் ஏறிய பாம்பு விஷம்…. தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை ஓங்கி அறைந்த அண்ணன்… ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…

15 minutes ago

100 நாள் சாதனை… TN தாண்டி ஆந்திரா, தெலங்கானாவிற்கு பாயும் தவெக…. டெல்லிக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…. கசிந்த சீக்ரெட்….!

தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…

27 minutes ago

ஏன் உயிரே அவள் தான்…! ஏமாற்றிய காதலிக்கு துணை நின்ற சட்டம்…! சட்டத்தைக் கற்று தானே களமிறங்கிய காதலன்… ரியல் லைஃப் போராட்டம்…!!

உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…

33 minutes ago

BREAKING: ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு?…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…

35 minutes ago

100-வது நாளில் அதிர்ச்சி…. முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட மக்கள்…. பெரம்பூரில் திடீர் பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…

45 minutes ago