திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு நடந்த கூத்த பாருங்க.. ஆனாலும் இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான்..!

By Archana

Published on:

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி இணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

   

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். வட இந்தியாவைப் பொறுத்தவரை திருமணத்தின் போது மணமகள் மற்றும் மணமகனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இங்கேயும் மணப்பெண்ணை குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால் அந்த குதிரையோ மணப்பெண் இருப்பது பிடிக்காமல் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்குகிறது. குதிரை தூக்கும் போதும் நிலைகுலையாமல் அந்தப்பெண் உறுதியோடு இருக்கிறார். அவர் துளிகூட பயப்படாமல் குதிரையின் மீது கெத்தாக இருந்து வருகிறார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. இதைப் பார்த்தவர்கள், அடடே மணபெண்ணுக்கு ரொம்பவும் தைரியம் தான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

author avatar
Archana