Categories: CINEMATRENDING

தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் : யாரு தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ

விஜய் டிவி சீரியல் ஹீரோவாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பிரபல நடிகராக மாறிய ஒருவர் தளபதி 65(#Thalapathy65) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

 

மேலும் மூன்றாவது முறையாக விஜய் அனிருத் கூட்டணியில் இந்தப் படம் உருவாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு செ.ன்சேஷனல் நடிகை பூஜா ஹெ.க்டே ஒ.ப்பந்தமாகியுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்பு முகமூடி என்ற படத்தில் ந.டித்திருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதால் விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் எலக்சனுக்கு பிறகு தொடங்க உள்ளதாம்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான புகைப்படங்கள் கூட நெல்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது ஒருபுறமிருக்க நெ.ல்சனின் நீண்டகால நண்பராக இருக்கும் விஜய் டிவி பிரபலமும் சினிமா ஹீரோவுமான கவின் தளபதி 65 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக த.கவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு செய்தி வெளியாக காரணமே இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டதுதான் என்கிறார்கள் தளபதி 65 வட்டாரங்கள். ஏற்கனவே கவின் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளதாக ஒரு வ.தந்தி கி.ளம்பியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதற்கான அ.திகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

6 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

8 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

8 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

9 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

9 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

10 hours ago