Categories: CINEMATRENDING

நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது ?? அழகில் அக்காவையே மிஞ்சிடுவாங்க போல !! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

தற்போது சினிமாவுக்கு பல புதுமுகங்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். அன்றைய காலங்களை ஒரு சிலர் மட்டும் தான் நடிகையாக இருந்தார்கள். ஆனால் தற்போது படத்திற்கு ஒரு நடிகை வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள்.

ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொ டுத்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழில் ஒரு படம் நடிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சாய்பல்லவி. குறிப்பாக இவர் நடிப்பில் வெளி யான திரைப்படமான ப்ரேமம்தான் இவருடைய புகழுக்கு உண்மையான காரணம்.

நிவின் பாலி நடிப்பில் வெளி யான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. சாய்பல்லவி தமிழில் முதல் திரைப்படம் கருதான்.பின்னர் மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவருக்கு ஒரு தங்கை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.அதில் அவரின் தங்கை சாய் பல்லவி போலவே இருக்கிறார். இதனை கண்டு ரசிகர்கள் அழகில் அக்காவையே மிஞ்சிடீங்களே என்று லைக்குகளை குவி த்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

புது வாழ்க்கை ஆரம்பம்… கழுத்தில் தாலியோடு நடிகர் ஜெய்யுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..!!

நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…

10 hours ago

அஜித் இல்லை… ‘ஆசை’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகராம்… நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பன்னிடீங்களே…

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…

12 hours ago

ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…

13 hours ago

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…

13 hours ago

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…

13 hours ago

கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…

14 hours ago