Categories: CINEMA

சன் டிவி சுந்தரி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டது – அழகிய காதல் ஜோடியை பார்த்துள்ளீர்களா ..?

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரை TRP யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி.சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சுந்தரி எனும் புத்தம்புதிய சீரியல் துவங்கியது.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா எனும் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆம் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை, கடந்து ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..’

Archana
Archana

Recent Posts

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

37 mins ago

உங்களுக்கு கவலையே வேண்டாம்…. நான் 90’s Kid…. பெண் ரசிகைகளை சமாதானப்படுத்திய ஜெய்…

தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…

3 hours ago

“ரஜினி கேட்டிருந்தா அந்த படத்துக்கு நான் இசையமைத்திருப்பேன்…” இளையராஜா ரஜினி ஜோடி பிரிவுக்குப் பின்னால் நடந்த குழப்பம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

3 hours ago

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

4 hours ago

ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…

4 hours ago

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

13 hours ago