தளபதி விஜய்யின் பிகில் பட நடிகை அமிர்தா ஐயரின் அம்மாவா இது! அப்படியா அவரை உரித்து வைத்துள்ளார் : புகைப்படத்தை பாருங்க….?

By Archana on சித்திரை 22, 2021

Spread the love

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சுமார் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் பிகில்.

இதில் பெண் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களை மனதில் இடம்பிடித்தவர் நடிகை அமிர்தா ஐயர். இவர் தற்போது பிக் பாஸ் கவினுடன் இணைந்து லிப்ட் எனும் திரைப்படத்திலும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

   

இந்நிலையில் தற்போது பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை அமிர்தா ஐயர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெ ளியிட்டுள்ளார்.

   

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவை அப்படியே உரித்து வைத்துள்ளார் அமிர்தா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம்…