தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தி.டீ.ர் ம.ர.ணம்..! – க.டு.ம் அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள்..

By Archana

Published on:

நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட கே.வி ஆனந்த் மா.ர.டை.ப்.பா.ல் தனது 54வது வயதில் கா.ல.மா.னா.ர்.

சென்னையில் கடந்த 1966ஆம் ஆண்டு பிறந்தார் கே.வி ஆனந்த். புகைப்பட பத்திரிக்கையாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய ஆனந்த் பின்னர் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார்.

   

இதன்பின்னர் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், சிவாஜி போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் ஆனந்த்.

இதோடு கனா கண்டேன், அயன், கோ, அனேகன், கவண், காப்பான் போன்ற மாபெரும் வெற்றி படங்களை அவர் இயக்கினார்.

மேலும் மீரா, சிவாஜி, மாற்றான், கவண் போன்ற படங்களில் ஆனந்த் நடித்துள்ளார். இந்த நிலையில் கே.வி ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு நேற்று ந.ள்.ளி.ர.வில் தி.டீ.ர் என நெ.ஞ்.சு.வ.லி ஏ.ற்.ப.ட்.டிருக்கிறது. உ.ட.ன.டி.யாக தானே கா.ரை ஓ.ட்.டி.க்.கொண்டு மரு.த்.து.வ.ம.னை.யில் போ.ய் சே.ர்.ந்.திருக்கிறார்.

ஆனால் அ.வ.ரை. ம.ரு.த்.து.வ.ர்.களால் கா.ப்.பா.ற்ற மு.டி.ய.வில்லை. கே.வி ஆனந்த் இந்திய நேரப்படி அதிகாலை 3 ம.ணி.ய.ளவில் உ.யி.ரி.ழ.ந்.துள்ளார்.

நடிகர் விவேக்கின் ம.ர.ண.த்.தில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மீ.ண்.டு வரும் நிலையில் கே.வி ஆனந்தின் தி.டீ.ர் ம.ர.ண.ம் அவர்களை அ.தி.ர்.ச்.சி.யில் ஆ.ழ்.த்.தி.யுள்ளது.

author avatar
Archana