தன் சொந்த படத்துக்கே 15 லட்சம் …. வெளியான பிரபல நடிகை பற்றிய தகவல்…!

By admin

Updated on:

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவன் ஆன திரிஷா  சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் I & II திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனால் அவர் விமர்சகர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதேபோல் உணர்ச்சிமிகு கதாபாத்திரத்தினை கொண்டிருந்த 96 என்னும் திரைப்படத்தில் நடத்து புகழ்பெற்றார்.

 

   

எவ்வளவு புகழ் உள்ளதோ அதுபோல் அவரைப் பற்றிய வதந்தியும் சர்ச்சையும் வந்து கொண்டு தான் உள்ளன. KOIMOI  வெளியிட்ட தகவலின்படி  தனது படத்திற்கு அதிக  கடந்த 2021 ஆம் ஆண்டு பரமபதம் விளையாடு கே. திருஞானம் இயக்கிய அரசியல் திரில்லர் திரைப்படம். இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் புதுமுக நடிகர் விஜய் வர்மா நடித்திருந்தார். இதில் நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், ரிச்சர்ட் ரிஷி, சோனா ஹைடன் மற்றும் பலரின் பெயர்களும் இடம்பெற்றன. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இதில்  அவர் படத்தின் விளம்பரத்திற்காக அவர் 15 லட்சம் கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது.மேலும் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்லவில்லை எனவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

திரைத் துறையில் ஒருவருடைய அந்தஸ்து உயர்வும் அவருக்கு ஏற்படும் நற்பெயரும் அவர்கள் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முக்கியம் என்று தயாரிப்பாளர்கள் த்ரிஷாவிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன.அதுபோல் அவர் கூடுதலாக வாங்கிய கட்டணத்தையும் திருப்பி செலுத்துமாறு இவரிடம் அறிவுரைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் த்ரிஷா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. கூடுதலாக, ராம்: பாகம் 1 என்ற தலைப்பில் ஜீத்து ஜோசப்புடன் மோகன்லாலின் வரவிருக்கும் படத்திலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமாரின் அடுத்த படமான விடா முயற்சியிலும் த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar