ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில், செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை நிவிஷா.. எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..

By Archana on மாசி 9, 2022

Spread the love

சமீப காலமாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் க வ ர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆம், பிரபல டிவியில் ஒளிபரப்பான “ஈரமான ரோஜாவே” என்ற சீரியல் வி ல்லி ரோல்களில் நடித்து வந்தார் இளம் நடிகையான நிவிஷா அவர்கள். தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.

   

மேலும், என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி நடித்தாலும் நடிகை நிவிஷா நடித்த வி ல்ல த்த னமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது. மேலும், மற்ற நடிகைகள் போல சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் நடிகை நிவிஷா அவர்கள். இந்த நிலையில் நிவிஷா தனது மிகவும் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

   

 

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் பின்னால் திரும்பி ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.