நடிகை பூனம் பாஜ்வா. முதலில் தெலுகு படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் இவர். மேலும், தமிழ் திரையுலகில் “சேவல்” திரைப்படத்தில் தான் அறிமுகம் ஆனார். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். கொஞ்சம் வெயிட் போட்டு ஆளே மாறிப்போன பூனம்,
அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஒரு சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் வித விதமான கவ ர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் பூனம் பாஜ்வா, இவரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டா பக்கத்தில் follow செய்கிறார்கள்.
தற்போது கி ளா மர் தூ க்கலாக ஹாட்டான டாப் ஆங்கிள் selfie போட்டோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படம்…
ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் கடந்த 1987 ஆம் ஆண்டு ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற…
நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…
சாலையில் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர்…
தமிழ் சினிமாவில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேணுகா மேனன் தனது குடும்பத்துடன்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்…