ஜொளி ஜொளி க்கும் க வர் ச்சி உ டையில் நீத்து சந்திரா..!! பா ர்ப்ப வர்களை கி றங் கடி க்கும் கில்மா புகை ப் படம்..!! ஹா ட் கி ளிக்ஸ்:-

By Archana on வைகாசி 25, 2021

Spread the love

நடிகர் மாதவன் ஜோடியாக ‘ யாவரும் நலம் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை . இயக்குநர் அமீருடன் கிசுகிசுக்கப்பட்டு ‘ ஆதிபகவன் ‘ படத்தில் நடித்திருந்தார் . அந்த படம் , படத்தின் ஹீரோ ஜெயம்ரவி , இயக்குநர் அமீர் , தயாரிப்பாளர் அன்பழகன் உட்பட இவரது வாய்ப்புகளையும் குப்புற தள்ளியது . அதன் பிறகு விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் , ‘ சிங்கம் 3 ‘ படத்தில் ஒரு கு த் து பாடலுக்கும் நடனமாடியுள்ளார் .தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை . எப்போதும் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாத பொது கையில் எடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார் .

   

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

   

 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.