சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனு சித்தாரா, “ஹேப்பி வெட்டிங்” படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்தடுத்து இவர் நடித்த ஃபக்ரி, ராமண்டே ஏதன் தோட்டம், படையோட்டம், ஒரு குட்டநாடன் பிளாக், அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, சுபராத்திரி போன்ற படங்கள் அனுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தன. மேலும் படையோட்டம் படத்தில் நடித்த மீரா டீச்சர் கேரக்டர் பெரிய அளவுக்கு ரீச்சானது. அதேபோல், ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் மாலினி கேரக்டரும் அனுவுக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது.

2019-ல் வெளியான “பொதுநலன் கருதி” தமிழ் படத்திலும் நடிகை அனு சித்தாரா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.கோலிவுட்டில் கோலோச்சிய முன்னணி நடிகைகள் பலரிடமும் இருந்த காம்போ நடிப்பு பிளஸ் நடனம். இயல்பிலேயே கிளாசிக்கல் டான்ஸரான அனு சித்தாரா, ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாகவும் அசத்தியிருப்பார்.

மேலும் லாக்டௌனில் அவர் பகிர்ந்த டான்ஸ் வீடியோக்கள் வைரலாகின. நடிகை அனு சித்தாராவுக்கு இந்த குவாலிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகத் தமிழ் ரசிகர்கள் நினைக்கிறார்கள். அ டிக்கடி சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை upload செய்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. என்ன பொண்ணுடா… என்று வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…



