Categories: VIDEOS

“செலஃபீ புள்ள”… பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட இ ளசுகள்.. என்ன ஆட்டம் யா..

தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளார்,அந்த வகையில் தளபதி நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்,

இவர்களை போல் பலரும் இந்த பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர்இந்த செயலினால் பல வகையான பிரச்னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்ப ட்டது. மேலும், என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக,

வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரிச் ஆகி வி டுகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது டிக் டாக் -களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ அந்த பதிவு உங்களுக்காக.,

Archana
Archana

Recent Posts

பாலச்சந்தருக்கு பயந்து இரண்டு பொய்களை சொன்ன ரஜினிகாந்த்.. உயிருக்கே ஆபத்தாக வந்த சம்பவங்கள்!

கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும்…

2 mins ago

கொஞ்சமாவது அறிவு இருக்கா..? 10-ம் வகுப்பு படிக்கிற பொண்ண இப்படியா நடத்துவீங்க.. கொந்தளித்த விஜே அர்ச்சனா..!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள்…

7 mins ago

30000 அடி உயரத்தில் சுக்கு நூறாக வெடித்த விமானம்! அத்தனை அடி தூரத்தில் இருந்தும் கீழே விழுந்து உயிர் பிழைத்த இளம்பெண்! நம்பவே முடியலையே…

அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக…

13 mins ago

கிளாமரில் எல்லை மீறும் அழகு தேவதை… ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் போட்டோஸ்… மயங்கி போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் 'அசத்தப்போவது யாரு'…

14 mins ago

ஒரு வழியா டெஸ்லா தரிசனம் கிடைச்சாச்சு… திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட்  கிளிக்ஸ்… குதூகலத்தில் ரசிகர்கள்…

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா…

27 mins ago

பாட்ஷா படம் சூப்பர்ஹிட் தெரியும்… ஆனா அந்த படத்தால ஒருத்தருக்கு அமைச்சர் பதவி போனது தெரியுமா?

கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட்…

1 hour ago