Categories: CINEMA

சும்மா கிறங்கடிக்குறாங்களே…! நடிகை ரம்யா கிருஷ்ணனின் நீங்கள் பார்த்திடாத…. ஹாட் புகைப்படங்கள் இதோ…!!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் 14 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன்படி 1983 ஆம் வருடம் முதன் முதலாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய் .ஜி மகேந்திரனோடு நடித்தார். அப்போது இவர் எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார்.

30 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த படையப்பா படத்தில் நீலம்பரியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருந்தார்.

அதன் பிறகு பல படங்களிலும் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா என்னும் பலமான கதாபாத்திரத்தை ஏற்று சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு இந்திய அளவில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் அம்மன் படத்தில் அம்மனாக நடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எண்பதுகளில் நடித்த அனைத்து நடிகைகளும் எந்த மொழியில் நடித்தாலும் அதே மொழியில் டப் செய்தார்கள்.

ஆனால் ரம்யா கிருஷ்ணன் குரல் தமிழில் பலமுறை தவிர்க்கப்பட்டுள்ளது.

படையப்பா படத்திற்கு பின் தான் அவருடைய குரலுக்கு தமிழில் அங்கீகாரம் கிடைத்ததாக அவரே கூறியிருந்தார்.

கமலுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு மேலும் மகுடத்தை சூட்டியது.

இந்த படத்தில் சிம்ரன் நடித்திருந்தாலும் மேகி வேடத்தில் நடித்து பெயர் வாங்கி சென்றது ரம்யா கிருஷ்ணன் தான்.

இவர் 2003 ஆம் வருடம் தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அழகு, அனுபவம், மட்டுமல்லாமல் நடிப்பு திறமையும் இருப்பதால் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

அதனால் தான் இந்தியாவில் அதிக வசூல் செய்த பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம்.

2019 தான் வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். ரஜினியின் புதிய படமான ஜெயிலரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

52 வயது ஆனாலும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் இளம் நடிகை போல் தான் இருக்கிறார் என்று அவர் இணையத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

admin

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

6 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

6 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

7 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

7 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

9 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

9 hours ago