சுட்டுக்கு சில்லுன்னு விசும் காற்றை போல..!! அபர்ணா பாலமுரளியின் கவ ர்ச் சிகா ற் று..!! ஹா ட் கி ளிக்ஸ்:-

By Archana

Published on:

நடிகை அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர். நடிகை அபர்ணா பாலமுரளியின் பெற்றோர்கள் கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி, கே பி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். பின்னர் இவரது தந்தையின் முயற்சியில் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.நடிகை அபர்ணா பாலமுரளி 2013 ல் வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகினார்.அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

   

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்

author avatar
Archana