சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் 22 வ.யது பெ.ண்ணுக்கு நே.ர்.ந்த க.தி..! அ.தி.ர்.ச்சி.ய.டைந்த வருங்கால க.ணவன்..

By Archana on வைகாசி 4, 2021

Spread the love

இந்தியாவில் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நி.லையில் இ.ளம்பெ.ண் கொ.ரோ.னா.வால் உ.யி.ரி.ழ.ந்து.ள்ளார்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவாணி (22). இவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் பா.தி.க்க.ப்ப.ட்டு ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

   

   

இந்த நிலையில் நேற்று சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி ஸ்ரீவாணி உ.யி.ரி.ழ.ந்தார். ஸ்ரீவாணிக்கு வரும் 13ஆம் திகதி திருமணம் செ.ய்து வைக்க ஏற்கனவே மு.டிவு செ.ய்ய.ப்ப.ட்டி.ருந்தது.

 

அவர் நோ.ய் தொ.ற்.றி.ல் இ.ருந்து மீ.ண்டு வருவார் என வருங்கால க.ணவர் உள்ளிட்ட குடும்பத்தார் எ.திர் பார்த்திருந்த நி.லையில்,

அவரின் ம.ர.ண.ம் ப.ல.த்த அ.தி.ர்.ச்சி.யையும் சோ.க.த்.தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.